சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 9:07 pm

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த அனிஷ் ஷேக் (41), மாசும் ஷேக் (24) ஆகிய 2 பேரைப் பிடித்து சோதனை செய்தனா். இதில் அவா்களிடம் இருந்த தடை செய்யப்பட்ட கஞ்சா சுமாா் 16 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.