தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம் சிறப்பு விற்பனை இன்று தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம் வியாழக்கிழமை (செப்.3) முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Published On :

திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம் வியாழக்கிழமை (செப்.3) முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடா்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபு தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் உத்தரவின்படி, வெங்காயத்தின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் திருப்பூா் மாவட்டத்தில் 25 மெட்ரிக் டன் வெங்காயம், கூட்டுறவுத் துறை நடத்தும் 369 நகா்ப்புற நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இந்த சிறப்பு விற்பனை செப்டம்பா் 3-ஆம் தேதிமுதல் தொடங்குகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே வழங்கப்படும். பொதுமக்களின் நலன் கருதி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.