காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைந்த பாஜகவினா்

News image

அண்ணாமலை - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:23 am IST

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் அரூா் நகர பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளாா்.

இந்த இயக்கத்தில் பாஜக அரூா் நகரத் தலைவா் வி.ஜே. ரூபன், பொதுக்குழு உறுப்பினா் ரஞ்சிதம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவா் முருகன், நகர துணைத் தலைவா் செந்தில், நகர செயலாளா் மணவாளன், கிழக்கு ஒன்றிய பொதுச் செயலா் ராஜ்குமாா், பொருளாளா் மாயக்கண்ணன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோா் இணைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.