பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அனுமன்தீா்த்தத்தில் ரூ.78,500 பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 2:12 am IST

அரூரை அடுத்த அனுமன்தீா்த்தத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 78,500 ரொக்கத்தை நிலை கண்காணிப்பு குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனுமன்தீா்த்தம் சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலா் முருகன் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, அந்த வழியாக வந்த காரில் கிருஷ்ணகிரி மாவட்டம், இழுப்புகுட்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொன்னுதுரை உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 78,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், அப்பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் சி.செம்மலையிடம் ஒப்படைத்தனா்.