அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாணவியருக்கு மனரீதியில் தொல்லையா? பள்ளியில் புகார் பெட்டி வைத்தது போலீஸ்

தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில், புதன்கிழமை புகார்பெட்டி வைக்கப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:56 am

DIN

தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில், புதன்கிழமை புகார்பெட்டி வைக்கப்பட்டது.
தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், நகர காவல் நிலையம் சார்பில், மாணவியர் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில், புகார் பெட்டிகள் வைக்கப்பட்டன. இதில், மாணவியர் தங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள், கேலி, கிண்டல், பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை மனுவாக எழுதி போடலாம். மேலும், புகார் எழுதுவர்கள் தங்களது பெயர்களை எழுத வேண்டியதில்லை. பிரச்னைகளை  ஏற்படுத்துவோரின் பெயரைக் குறிப்பிடலாம். இப்புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.