இருகூா்-தேவனகுந்தி குழாய் பதிப்புத் திட்டத்துக்கு விளை நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு
இருகூா்-தேவனகுந்தி எண்ணெய் குழாய் பதிப்புத் திட்டத்துக்கு, விளை நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, தருமபுரியில் விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டம்






