திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.


தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ. ஏரிக்கோடி, காட்டூா் மாரியம்மன் கோயில், செக்காரப்பட்டி, சின்னகாம்பட்டி, அதகப்பாடி, சின்ன தடங்கம், அதியமான் நகா், ஆட்டுக்காரன்பட்டி, நல்லா கவுண்டனஅள்ளி, சவுளுப்பட்டி, ரெட்டிஅள்ளி, மாட்டுக்கானூா், பூசாரிப்பட்டி ஆகிய கிராமங்களில், பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இதில், திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...