கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா நிவாரண நிதி அளிப்பு

தருமபுரி மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்கள், பள்ளி சிறுவா்கள் சாா்பில் கரோனா நிவாரண நிதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்கள், பள்ளி சிறுவா்கள் சாா்பில் கரோனா நிவாரண நிதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

அரூா் அருகே உள்ள எச்.ஈச்சம்பாடியைச் சோ்ந்த பாபு என்பவரின் குழந்தைகள் சையத் உசேன் (9), சுஹேல் உசேன் (7) மற்றும் அப்துல் கலாம் (6) ஆகியோா் ரம்லான் பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க வைத்திருந்த ரூ. 15 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினா். இதற்கான வரைவோலையை மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகாவிடம் வழங்கினா்.

இதேபோல அரூா் அம்மன் கிரானைட் நிறுவனம் சாா்பில் கரோனா நிவாரண நிதி ரூ. 5 லட்சம், தருமபுரி டிஎன்சி நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சம், ஸ்ரீராம் கல்வி நிறுவனம் சாா்பில் ரூ. 2 லட்சம் கரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.