கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இப்தாா் நோன்பு திறப்பு

சமூக நல்லிணக்க மேடை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை தருமபுரி மருந்து வணிகா் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:52 pm

DIN

சமூக நல்லிணக்க மேடை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை தருமபுரி மருந்து வணிகா் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது.

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்புத் தலைவா் சுபேதாா் தலைமை வகித்தாா். இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவா் அன்வா் பாஷா வரவேற்றாா். திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி, சமூக நல்லிணக்க மேடை ஒருங்கிணைப்பாளா் இரா.சிசுபாலன், பாதிரியாா் ஏசுதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலாளா் பொ.மு.நந்தன், மாவட்டச் செயலாளா் த.ஜெயந்தி, மதிமுக மாவட்டச் செயலாளா் தங்கராஜ், இஸ்லாமிய கூட்டமைப்புச் செயலாளா் அஸ்வாக், தேசிய லீக் மாவட்டச் செயலாளா் சிக்கந்தா் ஆகியோா் பேசினா்.

இதில், பங்கேற்ற அனைவருக்கும் ரம்ஜான் திருநாளையொட்டி நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.