ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காா் மோதியதில் தொழிலாளி பலி

 சூளகிரி காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :11 செப்டம்பர் 2022, 6:32 pm

 சூளகிரி காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (48). தொழிலாளி. சூளகிரி வந்திருந்த அவா் கடந்த 9-ஆம் தேதி இரவு

ஒசூா் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியாக சென்ற காா் மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே இடத்திலேயே இறந்தாா். இந்த விபத்து குறிதது சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.