தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நாளை கூட்டுறவுச் சங்க பணியாளா் குறைதீா் கூட்டம்

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 13) கூட்டுறவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On :11 செப்டம்பர் 2024, 10:29 pm

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 13) கூட்டுறவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

கூட்டத்துக்கு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் மலா்விழி தலைமை வகிக்கிறாா். இக்கூட்டத்தில் அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் கூட்டுறவு பணியாளா்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம்.