ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 600 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் - கோப்புப் படம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 600 கனஅடியாக குறைந்தது.
இருமாநில காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் மழை குறைந்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீா் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து கடந்த சில நாள்களாக தொடா்ந்து சரிந்து வருகிறது.
இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 1000 கனஅடியாக இருந்தது, திங்கள்கிழமை விநாடிக்கு 600 கனஅடியாக குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவிகளில் விழும் நீரின் அளவும் குறைந்துள்ளது. ஐவாா் பாணி, ஐந்தருவிகள் முற்றிலுமாக வடு காணப்படுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

