‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்வு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்வெளியிடப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்
வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுகரசர் ஒப்புதலோடு, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, கிருஷ்ணகிரி நகரத் தலைவராக வின்சென்ட், பேரூராட்சித் தலைவர்களாக ஊத்தங்கரை விஜயகுமார், காவேரிப்பட்டணம் தவமணி, பர்கூர் வெங்கட்டப்பன், நாகோஜனஅள்ளி சுப்பிரமணி, வட்டாரத் தலைவர்களாக கிருஷ்ணகிரி பன்னீர்செல்வம் (கிழக்கு), கோபால கிருஷ்ணன் (மேற்கு), ஊத்தங்கரை ஆறுமுகம்(வடக்கு), ரவிச்சந்திரன் (தெற்கு), பர்கூர் விவேகானந்தன் (தெற்கு), ஜாக்கப் (வடக்கு),  மத்தூர் லோகநாதன், காவேரிப்பட்டணம் ராமன் (மேற்கு), ஜெயவேல் (கிழக்கு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.