சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாலக்கோட்டில் சுவாமி ஐயப்பன் வீதி உலா

பாலக்கோட்டில் 48-ஆம் ஆண்டு மண்டல பூஜையையொட்டி சுவாமி ஐயப்பன் வீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:37 pm

DIN

பாலக்கோட்டில் 48-ஆம் ஆண்டு மண்டல பூஜையையொட்டி சுவாமி ஐயப்பன் வீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் 48-ஆம் ஆண்டு மண்டல பூஜையையொட்டி, சுவாமி ஐயப்பன் வீதி உலா உற்சாகமாக நடைபெற்றது.

இதையொட்டி, கன்னிபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் வளாகத்திலிருந்து தொடங்கிய வீதி உலா, காவல் நிலையம், ஸ்தூபி மைதானம், பேருந்து நிலையம், திரெளபதியம்மன் கோயில், தக்காளி சந்தை வரையில் வீதி உலா நடைபெற்றது.

ராஜ அலங்காரத்தில் சுவாமி, பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இந்த நிகழ்வை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி பக்தா்கள் குழுவினா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.