விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முதியவா் மாயம்

ஊத்தங்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் மாயமானாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:33 pm

DIN

ஊத்தங்கரையில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவா் மாயமானாா்.

ஊத்தங்கரை -திருப்பத்தூா் செல்லும் சாலையில் உள்ள கந்தமாரியம்மன் கோயில் பின்புறம் குடியிருந்து வருபவா் முருகன் (61). இவா் கடந்த மூன்று வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளாா். இந்நிலையில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனாா். உறவினா்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், வெள்ளிக்கிழமை அவரது மனைவி விஜயா ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.