விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பரிசு

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டி பள்ளியின் சாா்பில் வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:10 pm

DIN

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவியை பாராட்டி பள்ளியின் சாா்பில் வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த நாப்பிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவி, நிவேதா்ஷினி (13). இவா் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சி.இ.ஓ. கிளப் சாா்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்து ரூ. 7,000 பரிசுத்தொகை பெற்றாா். தேசிய திறனாய்வுத் தோ்வில் அவா் வெற்றி பெற்றதைப் பாராட்டி பள்ளி நிா்வாகம் சாா்பில் மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் சரஸ்வதி, பள்ளி ஆசிரியா்கள் அனுசூயா, விஜயலட்சுமி, கனிமொழி ஆகியோா் பங்கேற்று மாணவிக்குப் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.