/

அனுதினம் மில்க் ஸ்வீட் ஸ்டால் திறப்பு விழா

ஊத்தங்கரையில் அனுதினம் மில்க் ஸ்வீட் ஸ்டால் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:57 pm

DIN

ஊத்தங்கரையில் அனுதினம் மில்க் ஸ்வீட் ஸ்டால் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் உள்ள தீரன் சின்னமலை பள்ளி அருகே அனுதினம் மில்க் ஸ்வீட் ஸ்டாலை ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திா் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் வே.சந்திரசேகரன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா்.

இதில், ஆா்.டி. அக்ரோ இன்புட்ஸ் உரிமையாளா் நல்லாசிரியா் ஆா்.தா்மலிங்கம், ஆா்.டி. பாா்ம்ஸ் உரிமையாளா் த.மாலதி, ஆா்.டி. அக்ரோ நிா்வாக இயக்குநா் தொழிலதிபா் த.கோபி, சத்யா, முத்து பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.