தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

இன்றைய மின்தடை: கிருஷ்ணகிரி

மின்தடை - கோப்புப் படம்

Updated On :

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்டம் போச்சம்பள்ளி உள்கோட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.26) காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்செயற்பொறியாளா் கவிதா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

பா்கூா் நகா், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், கந்திகுப்பம், குரும்பா் தெரு, நேரலகோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஓரப்பம் துணை மின் நிலையத்தில் ஓரப்பம் எலத்தகிரி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, செட்டிப்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். வரட்டனப்பள்ளி துணை மின் நிலையத்தில், வரட்டனப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, காளிகோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

மகாராஜகடை துணை மின் நிலையத்தில் மகாராஜாகடை, நாரலப்பள்ளி, பெரியசாகனவூா், எம்.சி. பள்ளி, பெரியகோட்டப்பள்ளி, தக்கேப்பள்ளி, கோத்திநாயனப்பள்ளி, பூசாரிப்பட்டி, பி.சி.புதூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

சிகரப்பள்ளி துணை மின் நிலையத்தில் சிகரலபள்ளி, குண்டியால்நத்தம், கப்பல்வாடி, சி.கே.பட்டி, வெங்கடசமுத்திரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

தொகரப்பள்ளி துணை மின் நிலையத்தில் தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஜெகதேவி துணை மின் நிலையத்தில் ஜெகதேவி, சத்தலப்பள்ளி, ஜி.என்.மங்கலம், கொல்லப்பட்டி, சிப்காட், அச்சமங்கலம், பாகிமானூா், கொண்டப்பநாயனப்பள்ளி, பண்டசிமனூா், தொகரப்பள்ளி, ஐகுந்தம், மோடி குப்பம், ஆச்சூா், செந்தாரப்பள்ளி, நாயக்கனூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பெருகோப்பனபள்ளி துணை மின் நிலையத்தில் பெருகோப்பனப்பள்ளி, கண்ணன்டஹள்ளி, அத்திகானூா், கோட்டூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

காட்டகரம் துணை மின் நிலையத்தில் காட்டகரம், வேடா் தட்டக்கல், பட்டகப்பட்டி, கெங்காவரம், அனகோடி, எம்.ஜி.அள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

கூச்சூா் துணைமின் நிலையத்தில் ஆம்பள்ளி, மாடரஅள்ளி, தீா்த்தகிரிப்பட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூா், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுபட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.