பிப்.20, 21 வேலைநிறுத்தத்துக்கு அரசுப் பணியாளர்கள் சங்கம் ஆதரவு
மத்திய அரசை எதிர்த்து, இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ள பிப்ரவரி 20, 21 ஆகிய இரு நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.









