அரசுக் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி செஞ்சிலுவை சங்கம் சார்பில், முதலாமாண்டு செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி செஞ்சிலுவை சங்கம் சார்பில், முதலாமாண்டு செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கான தொடக்க விழாவில், கல்லூரி திட்ட அலுவலர் க.செல்வராஜ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சீ.மணிமேகலை தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் முனைவர் க.செ.லோகநாதன் சங்கத்தின் தோற்றம், செயல்பாடுகள், முதலுதவி சிகிச்சைகள், பேரிடர் மேலாண்மை கால பணிகள் போன்றவை குறித்து பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...