தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

ஆர். பட்டணம் கிராமத்தில் நாளை கட்டபொம்மன் நாடகம்

ராசிபுரம் அருகே ஆர்.பட்டணம் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

Published On :

ராசிபுரம் அருகே ஆர்.பட்டணம் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தியை அடுத்து, அன்னை பைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சிவாஜி கண்ணன் இயக்கத்தில், நெல்லைச் சீமையின் எல்லைச்சாமி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற சரித்திர நாடகம் நடைபெறுகிறது. டிராமா ஸ்கோப் வடிவில் பிரமாண்ட அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாடகத்தில் சுமார் 25 பேர் பங்கேற்று நடிக்கின்றனர். மறைந்து வரும் நாடக கலைக்கு மீண்டும் புத்துயிர் வழங்கும் வகையில் இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.