தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தமிழ் மொழியில் மருத்துவ கல்வி அளிக்க கோரிக்கை

உலகத் தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழியில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என பாவேந்தர் இலக்கியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:26 am IST

உலகத் தாய் மொழி தினத்தையொட்டி, தமிழ் மொழியில் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என பாவேந்தர் இலக்கியப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில் பாவேந்தர் இலக்கியப் பேரவை கூட்டம், அதன் நிறுவனர் ப.சுப்பண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  மருத கோபாலன், வளையப்பட்டி சுப்பிரமணியம், புலவர் அ.தங்கவேலு, ஆசிரியர் வீ.பொன்னுசாமி, வழக்குரைஞர் பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.  கூட்டத்தில், உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, தமிழகத்தில் மருத்துவக் கல்வி உள்ளிட்ட அனைத்து உயர்கல்விகளையும் தாய்மொழியில் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.