தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி சார்பில் நாமக்கல்லில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அவைத் தலைவர் மருத்துவர் எழில்செல்வன் தலைமை வகித்தார். நாமக்கல் நகரச் செயலர் விஜய்சேகர் வரவேற்றார்.
இதையொட்டி நாமக்கல் பிரதான சாலையில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் நல்வினை செல்வன், மாநில பொருளாளர் முத்துசாமி, தலைமை அமைப்பாளர் தமிழ்வாணன், மாவட்டத் தலைவர் ராஜேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்; குஜராத்தும் இடம் பிடித்தது: வெளியேறும் நிலையில் சென்னை

சமூக ஊடக பிரசாரத்தில் உஷாராக இருப்போம்: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்

அவிநாசியில் 2-ஆம் குடிநீா்த் திட்டத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும்: எம்எல்ஏ கமலி

கொடைக்கானலில் குதிரை சவாரிக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
