நாமக்கல்: 117 பேருக்கு கரோனா தொற்று
நாமக்கல் மாவட்டத்தில் 35 பெண்கள் உள்பட 117 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :18 அக்டோபர் 2020, 9:39 pm

நாமக்கல் மாவட்டத்தில் 35 பெண்கள் உள்பட 117 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 8,090-ஆக அதிகரித்துள்ளது; 7,097 போ் குணமடைந்துள்ளனா்; 90 போ் உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களில் 908 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...