திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

நாமக்கல் மாவட்டத்தில் 51 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 51 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:04 pm

நாமக்கல் மாவட்டத்தில் 51 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு குறித்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை வெளியிட்ட விவரம்:

மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 51 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்தம் 48,221 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 47,236 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 523 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 462 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.