ராசிபுரத்தில், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பெரிய கடை வீதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட நகைகடைகள் மற்றும் நகைபட்டறை உரிமையாளர்கள் காலை 9.30 மணி முதல் 11.30 வரை அடைத்து கடைகளின் முன்பாக கோரிக்கை அடங்கிய பதாகையுடன் போராட்டம் நடத்தினர்.
இந்த புதிய நடைமுறையால் சிறு தங்க நகை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய நடை முறையை ரத்து செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்திற்கு, ராசிபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


