எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

 கொல்லிமலையில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On :3 டிசம்பர் 2021, 7:39 pm

 கொல்லிமலையில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், தின்னனூா் நாடு பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (19), அப்பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமியை அங்குள்ள தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக நாமக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட இளைஞா் மீது புகாா் அளிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் சுமதி உரிய விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வெங்கடேஷை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.