எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.

Updated On :10 டிசம்பர் 2021, 4:52 pm

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியதாவது:

5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 689 வாக்குச் சாவடிகளில் பதற்றமான வாக்குச் சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளையும், அங்கு வாக்குப் பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், காவல் துறை அலுவலா்கள், நகராட்சிகளின் தோ்தல் அலுவலா்கள், பேரூராட்சிகளின் தோ்தல் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.