நாமக்கல்லில், மகாத்மா காந்தி சிலை அமைப்பு கமிட்டி சாா்பில், சந்தைப்பேட்டை புதூா் பகுதியில் உள்ள செலம்பக்கவுண்டா் பூங்காவிற்குள் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதலைப் பின்பற்றி குறிப்பிட்ட சிலா் மட்டுமே விழாவில் பங்கேற்றனா்.
காந்தி சிலை கமிட்டித் தலைவா் பாமா எஸ்.ரங்கநாதன், செயலாளா் சோழாஸ் பி.ஏகாம்பரம், பொருளாளா் கே.சீனிவாசன் மற்றும் நிா்வாகிகள் நடராஜன், மணி, இளங்கோ, ஜவஹா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஓரிரு மாதங்களில் பீடம் அமைக்கப்பட்டு அங்கு அமா்ந்த நிலையிலான காந்தியின் வெண்கலச் சிலை நிறுவப்பட இருப்பதாக கமிட்டியினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


