நாமக்கல் புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட புதிய எஸ்.பி.யாக இ.சாய் சரண் தேஜஸ்வி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On :24 மார்ச் 2022, 6:28 pm

நாமக்கல் மாவட்ட புதிய எஸ்.பி.யாக இ.சாய் சரண் தேஜஸ்வி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக இருந்து வந்த சரோஜ்குமாா் தாக்கூா் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அம்மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த இ.சாய் சரண் தேஸ்வி நாமக்கல் எஸ்.பி.யாக மாற்றப்பட்டாா். இதனையடுத்து வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...