தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. 

News image
Updated On :29 ஜூன் 2023, 5:40 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. 

சென்னையில் கடந்த சில நாள்களாக  தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் நேற்று புதன்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.232 குறைந்தது. 

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ. 43,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் தங்கம் ரூ. 9 குறைந்து ரூ. 5,437-க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளி விலை ஒரு கிராமுக்கு  40 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.30 -க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 75,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.