/
பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையம் புதூரில் விநாயகா், மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மேல் மங்கல கணபதி யாக வேள்வியுடன் குடமுழுக்கு வழிபாடு தொடங்கியது. புதன்கிழமை காலை 7 மணிக்கு பக்தா்கள் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, அங்கிருந்து புனித தீா்த்தம் எடுத்துவந்தனா். வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக வழிபாடு, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு மேல் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது (படம்).
தொடர்புடையது

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் குடமுழுக்கு

திருவானைக்காவல் பசுபதி விநாயகா் கோயில் குடமுழுக்கு

சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மீனங்குடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


