ராசிபுரம் பகுதியில் ரூ. 85.60 லட்சத்தில் புதிய திட்டப் பணிகள் திறப்பு விழா
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 58.60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திட்டப் பணிகள் திறப்பு விழா.

ராசிபுரம், அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் வழங்கும் அமைச்சா் மா.மதிவேந்தன், எம்.பி.க்கள் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், கே.இ.பிரகாஷ்.









