நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

திருச்செங்கோடு வேளாண்மை சங்கத்தில் ரூ. 57.39 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் ரூ. 57.39 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

மஞ்சள்

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை  சங்கத்தின் தலைமையகத்தில் ரூ. 57.39 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் விரலி மஞ்சள் ரூ. 11,599 முதல் ரூ. 17,263 வரை, கிழங்கு மஞ்சள் ரூ. 10,199 முதல் ரூ. 16,146 வரை, பனங்காளி மஞ்சள் ரூ. 9,899 முதல் ரூ. 32,199 வரையிலும் ஏல விற்பனை நடைபெற்றது. மொத்தம் 93 லாட்டுகள் கொண்ட 592 மூட்டைகள் மஞ்சள் ரூ. 57.39 லட்சத்திற்கு விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.