பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

நாளைய மின்தடை - நல்லூா்

மின்தடை - கோப்புப் படம்

Published On :

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (அக். 8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரி மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

நல்லூா், மணியனூா், கந்தம்பாளையம், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், கொண்டரசம்பாளையம், கவுண்டிபாளையம், சுள்ளிப்பாளையம், நடந்தை, திடுமல், கவுண்டம்பாளையம், நகப்பாளையம், சீராப்பள்ளி, குன்னமலை, மேல்சாத்தம்பூா், சித்தாளந்தூா், பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.