தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி ஜலகண்டபுரம் பகுதிகளில் புதன்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து முடங்கியது. பல இடங்களில் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கோனூர் சமத்துவபுரம், மேச்சேரி வேடன் கரடு திட்டு ஆகிய இடங்களில் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி

பிளாக்பஸ்டர் உறுதி! பாராட்டுகளைப் பெறும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!

மொமினுல் - ஹசன் தமிம் அதிரடி: முதல் நாள் முடிவில் வங்கதேசம் 96 ரன்கள் சேர்ப்பு!

இன்றும், நாளையும் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |


