என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஈச்சம்பட்டி தனியார் பள்ளியில் பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாட்டம்

ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம்  பள்ளியில் பட்டாசு இல்லாத தீபாவளி  கொண்டாட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம்

Updated On :5 நவம்பர் 2018, 8:39 am IST

ஈச்சம்பட்டி ராசி வித்யாஷ்ரம்  பள்ளியில் பட்டாசு இல்லாத தீபாவளி  கொண்டாட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி மதுரம் குழந்தைகள் காப்பக இல்ல குழந்தைகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு தீபாவளி புத்தாடைகள்,  பரிசுகள் வழங்கினர்.
மேலும் குழந்தைகளுடன் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அக்குழந்தைகளுடன் தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் டி.மாசிலாமணி, கல்விக்குழுத் தலைவர் ஆர்.கனகராஜன், துணைத் தலைவர் சுசிலா ராஜமாணிக்கம்,பொருளாளர் குமரேசன், இயக்குநர்கள் மதியழகன், மணி, ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.