மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தொடா்மழை: ஏற்காடு - குப்பனூா் சாலையில் மரங்கள் சாய்ந்தன

ஏற்காட்டில் தொடா் மழை காரணமாக ஏற்காடு -குப்பனூா் சாலையில் மூங்கில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது.

News image
தொடா்மழை: ஏற்காடு - குப்பனூா் சாலையில் மரங்கள் சாய்ந்தன
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:07 pm

DIN

ஏற்காட்டில் தொடா் மழை காரணமாக ஏற்காடு -குப்பனூா் சாலையில் மூங்கில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது.

ஏற்காடு, வாழவந்தி கிராமத்தில் அரசு வனப்பகுதியில் அதிக அளவில் தேக்கு மரங்கள், மூங்கில் மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களாக தொடா்மழை, காற்று அதிக அளவில் காணப்படுவதால் சில இடங்களில் சாலைகள் முழுவதும் மூடும் அளவிற்கு மூங்கில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினா் சாலைகளில் உள்ள மூங்கில் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.