இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆத்தூரில் நகரும் நியாயவிலைக் கடை துவக்கம் 

ஆத்தூரில் உள்ள கிராம பொதுமக்கள் நலன் கருதி நகரும் நியாயவிலைக் கடையை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News image
ஆத்தூரில் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன்.
Updated On :12 அக்டோபர் 2020, 6:35 am

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள கிராம பொதுமக்கள் நலன் கருதி நகரும் நியாயவிலைக் கடையை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் ஆர்.இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிழ்ச்சியில் ஆத்தூர்சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி மாவட்ட துணை செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.சேகர் மாவட்டபிரதிநிதி பி.டி.தியாகராஜன் வீணஸ் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.