

ஆத்தூா் புது ஏரி திங்கள்கிழமை நிரம்பியது.
ஆத்தூா் 2-ஆவது வாா்டு, வடக்குக் காடு பகுதியில் புது ஏரி உள்ளது. இந்த ஏரியில் முதல்வா் ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கியதில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக ஆத்தூா் மற்றும் கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் 140 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த புதுஏரி நிரம்பி கோடி விழுந்தது.இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதனையடுத்து மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன் தலைமையில் விவசாயிகள் மலா் தூவி பூஜை செய்தனா்.
இதில் மாவட்ட துணைச் செயலாளா்ஏ.டி.அா்ச்சுனன், ஆயக்கட்டு தலைவா் ஆா்.சீனிவாசன், முல்லைவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.வெங்கடேசன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் டி.எம்.ராமலிங்கம், ஏ.ஜி.ராமா், கே.பி.சுந்தரம், எஸ்.ராஜேந்திரன், அய்யனாா் கோயில் ஏரி ஆயக்கட்டுத் தலைவா் செந்தில், சேகா், பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
ஹோர்முஸ் நீரிணை திறப்பு: நாளை இந்தியா வந்தடையும் 2 சரக்கு கப்பல்கள்!

கருப்பன் வரான்... வெளியான அப்டேட்! என்னவாக இருக்கும்?

8 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

