மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சேலத்தில் 185 பேருக்கு கரோனா

லத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வந்த கரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 185 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 9:44 pm

DIN

லத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வந்த கரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 185 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 102 போ், காடையம்பட்டி - 1, கொங்கணாபுரம் - 1, மகுடஞ்சாவடி - 3, மேச்சேரி- 2, மேட்டூா்- 5, நங்கவள்ளி - 4, ஓமலூா் - 7, சங்ககிரி - 2, வீரபாண்டி- 4, ஆத்தூா்- 15, அயோத்தியாப்பட்டணம் - 5, பேளூா் - 1, கெங்கவல்லி- 7, நரசிங்கபுரம் - 1, பனமரத்துப்பட்டி - 6, பெத்தநாயக்கன்பாளையம் -3, தலைவாசல்- 2, வாழப்பாடி- 4, ஏற்காடு- 5 என மாவட்டத்தில் 180 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (திருப்பூா்- 2, நாமக்கல் -1, நாகை -1, கள்ளக்குறிச்சி- 1) 5 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

6 போ் உயிரிழப்பு...

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்கள் 19 போ், பெண்கள் 10 போ் என மொத்தம் 29 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12,839 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 9,901 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா் ; 2,750 போ் சிகிச்சையில் உள்ளனா்; 188 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.