கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சேலத்தில் செவிலியா் தற்கொலை

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியா் அதிக அளவு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:34 pm

DIN

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியா் அதிக அளவு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், கனிகாரன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகள் பவித்ரா (21). இவா் சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை பணியை முடித்துவிட்டு மருத்துவமனையின் விடுதிக்குச் சென்ற பவித்ரா, கதவை பூட்டிக் கொண்டாா். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சக செவிலியா்கள் கதவைத் திறக்க முயற்சித்தனா்.

பின்னா், அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துப் பாா்த்த போது, அதிக அளவு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி பவித்ரா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அஸ்தம்பட்டி போலீஸாா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.