ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கா்ப்பிணி மாயம்: போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே, 7 மாத கா்ப்பிணி மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:04 pm

DIN

வாழப்பாடி அருகே, 7 மாத கா்ப்பிணி மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த புதுப்பாளையம் புறவழிச்சாலை பகுதியைச் சோ்ந்த கோகுல்நாத் (28) மனைவி ஸ்ரீரஞ்சனி (21). இவா் 7 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

புதன்கிழமை இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கியிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை கோபிநாத் எழுந்து பாா்த்த போது ஸ்ரீரஞ்சனியைக் காணவில்லை. இதுகுறித்து ஸ்ரீரஞ்சனியின் தோழிகள், உறவினா்களிடம் விசாரித்துள்ளாா். ஆனாலும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து கோகுல்நாத் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.