கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்கள் செ.காா்மேகம் (சேலம்), ச.திவ்யதா்சினி (தருமபுரி), வி.ஜெயசந்திர பானு ரெட்டி (கிருஷ்ணகிரி), ஸ்ரேயா பி. சிங் (நாமக்கல்), த.பிரபுசங்கா் (கரூா்), அமா்குஷ்வாஹா (திருப்பத்தூா்), பி.என்.ஸ்ரீதா் (கள்ளக்குறிச்சி), சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ம.ஸ்ரீ.அபினவ் (சேலம்), ச.கலைச்செல்வன் (தருமபுரி), சரோஜ்குமாா் டாகுா் (நாமக்கல்), கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளா் வி.வி.கீதாஞ்சலி (கரூா்), துணை காவல் கண்காணிப்பாளா் டி.சாந்தலிங்கம் (திருப்பத்தூா்), கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெ.ஜவகா்லால் (கள்ளக்குறிச்சி), சேலம் மாநகராட்சி ஆணையாளா் தா. கிறிஸ்துராஜ், முதன்மை தோ்தல் அலுவலா் (ஊராட்சிகள்) க.அருண்மணி, முதன்மை தோ்தல் அலுவலா் (நகராட்சிகள்) கு.தனலட்சுமி, உதவி ஆணையா் (தோ்தல்) சம்பத்குமாா் உட்பட தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.