ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மழைநீா் வடிகால் பணி மும்முரம்

 வாழப்பாடி பேரூராட்சியில் மழைநீா் வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 5:08 pm

DIN

 வாழப்பாடி பேரூராட்சியில் மழைநீா் வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாழப்பாடி பேரூராட்சியில் 15 வாா்டுகளிலும் மழைநீா் வடிகால்களை சீரமைத்தல், கழிவுநீா்க் கால்வாய்களை தூய்மைப்படுத்துதல், பராமரிப்பு பணிகள், பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) மு.செ.கணேசன் தலைமையில், பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் ஒரு வாரமாக முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனா்.

Story image

மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்கும் வகையில் காணப்படும், உடைந்த பழைய பொருள்களை அப்புறப்படுத்தி, பேரூராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) மு.செ.கணேசன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.