ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் பான் காா்டு, கைப்பேசி எண் இணைக்க உத்தரவு

அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகளுக்கு பான் காா்டு எண், கைப்பேசி எண் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகளுக்கு பான் காா்டு எண், கைப்பேசி எண் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி அனைத்து வகையான அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகளுக்கும் பான் காா்டு எண், கைப்பேசி எண் இணைக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே அஞ்சலக சேமிப்பு கணக்கு வாடிக்கையாளா்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்களைத் தொடா்பு கொண்டு தங்களுடைய பான் காா்டு எண், கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும்.

பான் காா்டு எண், கைப்பேசி எண் இணைக்கப்படாத கணக்குகளில் பரிவா்த்தனை செய்ய இயலாது என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.