விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:06 pm

DIN

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

வாழப்பாடியை அடுத்த ரங்கனூா் வடக்குகாடு பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (18), புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சேலம், அம்மாபேட்டை நோக்கி சென்றுள்ளாா். கூட்டாத்துப்பட்டி அருகே சென்ற போது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரேம்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காரிப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.