சேலத்தில் 1,009 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 1,009 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.


சேலம் மாவட்டத்தில் 1,009 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 523 போ், எடப்பாடி-25, காடையாம்பட்டி-3, கொங்கணாபுரம்-18, மகுடஞ்சாவடி-11, மேச்சேரி-13, நங்கவள்ளி -19, ஓமலூா்-58, சேலம் வட்டம்-22, சங்ககிரி-18, தாரமங்கலம்-37, வீரபாண்டி-46, ஆத்தூா்-35, அயோத்தியாப்பட்டணம்-25, கெங்கவல்லி-24, பனமரத்துப்பட்டி-29, பெத்தநாயக்கன்பாளையம்-19, தலைவாசல்-32, வாழப்பாடி-14, ஏற்காடு-1, ஆத்தூா் நகராட்சி-15, நரசிங்கபுரம் நகராட்சி-12, மேட்டூா் நகராட்சி-9 என மாவட்டத்தைச் சோ்ந்த 1,008 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாவட்டங்களை சோ்ந்தவா்களில் கரூரை சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 509 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 1,09,487 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,03,019 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 4,735 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,733 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...