மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.30 அடியாக குறைவு
இன்று காலை 8 மணி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.30 அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணை (கோப்புப் படம்)
Updated On :16 மார்ச் 2022, 3:03 am

இன்று காலை 8 மணி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.30 அடியாக குறைந்துள்ளது.
நீர்இருப்பு 71.86 டிஎம்சியாக சரிந்துள்ளது.
நீர் வரத்து: வினாடிக்கு 473கன அடியிலிருந்து 462 கன அடியாக குறைந்து உள்ளது.
வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...