மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.21 அடியாக குறைவு
இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்இருப்பு 71.75 டிஎம்சியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணை
Updated On :17 மார்ச் 2022, 3:50 am

இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்இருப்பு 71.75 டிஎம்சியாக சரிந்துள்ளது.
நீர் வரத்து வினாடிக்கு 462கன அடியிலிருந்து 461 கன அடியாக குறைந்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...